தூத்துக்குடி மாவட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும்   நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்டு மாதத்திற்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்ட அளவில் அந்தந்த உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் நடைபெற உள்ளதாக, மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தெரிவித்துள்ளார்.
30 July 2022 4:31 PM IST