விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரங்கள் வினியோகம்

விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரங்கள் வினியோகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் மற்றும் விதைகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
30 July 2022 4:08 PM IST