விவசாயிகள் சொட்டுநீர் பாசனம்   அமைக்க நூறுசதவீதம் மானியம்

விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க நூறுசதவீதம் மானியம்

உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில் தரிசு நிலங்களை விளை நிலமாக்கும் திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று வேளாண்மைஉதவி இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
30 July 2022 4:05 PM IST