
மாணவ சமுதாயத்தை சீரழித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கத்தை ஒழிக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
13 Feb 2025 6:44 AM
"போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" என்ற அலைபேசி செயலி அறிமுகம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மற்றம் கல்லூரிகளில் 15,266 போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் உருவாக்கப்பட்டு, 1,99,136 மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
11 Jan 2025 2:00 PM
அரசின் நடவடிக்கைகளை கொச்சைப்படுத்துவதா..? கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்
போதைப்பொருட்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை கவர்னர் கொச்சைப்படுத்துவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
7 Oct 2024 2:07 PM
போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல்துறைக்கு தெரியுமா? தெரியாதா? - ஐகோர்ட்டு கேள்வி
போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
3 Sept 2024 1:25 PM
போதைப் பொருட்கள் விற்பனை செய்த 17 ஆயிரம் கடைகளுக்கு சீல் - மா.சுப்பிரமணியன் தகவல்
33 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
11 Aug 2024 9:08 AM
இனியாவது போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை இனியாவது எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
21 Jun 2024 1:24 PM
திரிபுராவில் ரூ.1.92 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்
அதிகாரிகள் நடத்திய சோதனையில் மொத்தம் 452 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 March 2024 4:02 PM
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஆளும் தி.மு.க. நிர்வாகிகள் என்பது வெட்கக்கேடானது - எடப்பாடி பழனிசாமி
போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக காவல்துறை தோல்வி அடைந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
26 Feb 2024 6:07 AM
மங்களூருவில் போதைப் பொருட்கள் கடத்திய 3 பேர் கைது
மங்களூருவில் போதைப்பொருட்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 July 2023 6:45 PM
போதைப் பொருட்களின் தீமைகளில் இருந்து இளைஞர்களை காப்பதற்கான பரப்புரையில் இறையன்பு ஈடுபட வேண்டும் - ராமதாஸ்
மது, புகையிலை, போதைப் பொருட்களின் தீமைகளில் இருந்து இளைஞர்களை காப்பதற்கான பரப்புரையில் இறையன்பு ஈடுபட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
1 July 2023 9:05 AM
ரூ.1,500 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் அழிப்பு - மும்பை சுங்கத்துறை நடவடிக்கை
மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் ரூ.1,500 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை அழித்தனர்.
26 May 2023 10:23 PM
காட்பாடி ரெயில் நிலையத்தில் கஞ்சா சாக்லேட், போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒடிசா இளைஞர் கைது
ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 40 கிலோ கஞ்சா கலந்த போதை சாக்லேட் மற்றும் 175 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
8 Oct 2022 8:37 PM