மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம். என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
18 Sept 2023 12:15 AM IST
சர்பத், பதநீர் விற்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும்-கலெக்டர் அறிவிப்பு

சர்பத், பதநீர் விற்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும்-கலெக்டர் அறிவிப்பு

சாலையோரங்களில் சர்பத், பதநீர் விற்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் என கலெக்டர் அறிவித்து உள்ளார்.
1 April 2023 12:15 AM IST
ஆடிப்பெருக்கு விழா: தர்மபுரி மாவட்டத்திற்கு வருகிற 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

ஆடிப்பெருக்கு விழா: தர்மபுரி மாவட்டத்திற்கு வருகிற 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்திற்கு வருகிற 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
30 July 2022 2:48 PM IST