வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தால் நடவடிக்கை - சுகாதாரத்துறை எச்சரிக்கை
பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
21 Nov 2024 4:32 PM ISTவிளக்கம் கேட்டு இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது: மா.சுப்பிரமணியன்
குழந்தையின் தொப்புள் கொடி வெட்டிய விவகாரத்தில் இர்பான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேட்டனர்.
24 Oct 2024 11:36 AM ISTகேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு
கேரளாவில் மேலும் 2 பேர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
23 Sept 2024 4:12 AM ISTநிபா வைரஸ்: தமிழக - கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழ்நாடு எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
17 Sept 2024 4:15 PM ISTகர்நாடகாவில் இந்த ஆண்டில் 27 ஆயிரம் பேருக்கு டெங்கு - சுகாதாரத்துறை தகவல்
நேற்று மாலை நிலவரப்படி மாநிலம் முழுவதும் 27,189 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Sept 2024 9:32 AM ISTஇந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை: மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என மத்திய சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.
18 Aug 2024 5:26 AM ISTபரவும் குரங்கம்மை நோய் தொற்று.. தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை
குரங்கம்மை நோய் தொற்று, சுவீடன் நாட்டில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
16 Aug 2024 9:15 AM ISTமருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க - மத்திய அரசு சுற்றறிக்கை
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
13 Aug 2024 7:46 PM ISTடெபாசிட்தான் கேட்டார்கள்: லஞ்சம் கேட்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
எழும்பூர் குழந்தைகள் நல அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க டெபாசிட் தான் கேட்டார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
30 Jun 2024 8:58 PM ISTஅதிகரிக்கும் வெப்பம்: பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு
அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
27 April 2024 4:11 PM ISTகர்நாடகாவில் நிறமூட்டப்பட்ட பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு தடை
பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியனில் தடைசெய்யப்பட்ட ரோடமைன்-பி எனப்படும் செயற்கை நிறமூட்டி கலக்கப்படுவதை கர்நாடகா சுகாதாரத்துறை கண்டுபிடித்துள்ளனர்.
11 March 2024 4:22 PM IST56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை தகவல்
57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
3 March 2024 9:43 PM IST