உதிரிகளா நமது எதிரிகள்?.. கடந்து செல்வோம் - திருமாவளவன்
வன்மம் கக்குவோரை கண்டும் காணாமல் கடந்து செல்வோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
21 Nov 2024 11:05 AM ISTஅ.தி.மு.க. அழைப்பு - வி.சி.க. தலைவர் திருமாவளவன் பதில்
'திருமாவளவன் நம்மோடு தான் இருப்பார்' என அ.தி.மு.க. நிர்வாகி இன்பதுரை பேச்சுக்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
17 Nov 2024 2:21 PM ISTமஞ்சக்கொல்லை விவகாரம்: வி.சி.க. நிர்வாகிகள் 2 பேர் இடைநீக்கம் - திருமாவளவன் நடவடிக்கை
மஞ்சக்கொல்லை விவகாரத்தில் வி.சி.க. நிர்வாகிகள் இருவரை இடைநீக்கம் செய்து திருமாவளவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
8 Nov 2024 8:23 PM ISTபாசிச எதிர்ப்பை விஜய் நையாண்டி செய்வதா? - திருமாவளவன்
திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
28 Oct 2024 7:59 PM ISTஆட்சி அதிகாரத்தில் பங்கு.. விஜய் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பு
தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
27 Oct 2024 11:59 PM ISTமராட்டிய தேர்தலில் விசிக 10 தொகுதிகளில் போட்டி- திருமாவளவன்
மராட்டிய தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
19 Oct 2024 9:59 PM ISTவிசிக சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் மது ஒழிப்பு மகளிர் குழு உருவாக்கப்படும்: திருமாவளவன்
விசிக சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் மது ஒழிப்பு மகளிர் குழு உருவாக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 12:11 PM ISTவிசிக மது ஒழிப்பு மாநாட்டில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2 Oct 2024 7:34 PM ISTமது ஒழிப்பு மாநாடு என்பது அரசியல் மோசடி மாநாடு: எச்.ராஜா
மதுக்கடைகளை திறந்தவர்கள்தான் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று எச்.ராஜா கூறினார்.
2 Oct 2024 4:28 PM ISTதிமுக கூட்டணியில் விரிசல் உருவாக வாய்ப்பு இல்லை - திருமாவளவன்
திமுக கூட்டணியில் விரிசல் உருவாக வாய்ப்பு இல்லை என்று திருமாவளவன் கூறினார்.
25 Sept 2024 11:57 AM ISTதிமுகவுடன் தோள் கொடுக்கும் கட்சி விசிக: ஆ.ராசா
திமுகவுடன் தோள் கொடுக்கும் கட்சி விசிக என்று எம்.பி. ஆ.ராசா கூறினார்.
25 Sept 2024 9:56 AM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், திருமாவளவன் சந்திப்பு
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் பேசிய நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (திங்கட்கிழமை) சந்தித்தார்.
16 Sept 2024 7:15 AM IST