
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் எம்.பி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
4 April 2025 6:36 PM
மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனின் வெற்றி செல்லும்; சென்னை ஐகோர்ட்டு
மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் வெற்றிபெற்றது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 March 2025 6:41 AM
தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி மனு
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
25 Sept 2024 8:26 PM
எடப்பாடி பழனிசாமி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க ஆட்சேபனை இல்லை: தயாநிதி மாறன் பதில் மனு
எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தயாநிதி மாறன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
19 Sept 2024 6:50 AM
'பரிதாபமான நிலையில் ரெயில் சேவை' - தயாநிதி மாறன் குற்றச்சாட்டு
ரெயில் சேவை பரிதாபகரமான நிலையில் இருப்பதற்கு ரெயில்வே அமைச்சகத்தின் அலட்சியமே காரணம் என தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
12 Jun 2024 3:53 PM
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் வினோஜ் பி.செல்வம் கோர்ட்டில் ஆஜர்
நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை தயாநிதி மாறன் செலவு செய்யவில்லை என வினோஜ் பி.செல்வம் குற்றம் சாட்டி இருந்தார்.
6 Jun 2024 5:53 PM
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு: கோர்ட்டில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி - விசாரணை ஒத்திவைப்பு
வழக்கின் விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
14 May 2024 6:24 AM
'தயாநிதி மாறனின் அவதூறு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தயாநிதி மாறன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
18 April 2024 3:48 PM
"தமிழகத்தில் ஒரு தொகுதி கூட பா.ஜனதாவுக்கு கிடைக்காது" - தேர்தல் பிரசாரத்தில் தயாநிதி மாறன் பேச்சு
தமிழை பற்றி பேசி பிரதமர் மோடி வாயில் வடை சுடுகிறார் என்று தேர்தல் பிரசாரத்தில் தயாநிதி மாறன் பேசினார்.
9 April 2024 7:42 PM
தமிழ்நாட்டில் 'இந்தியா' கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது - தயாநிதி மாறன்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும் என தயாநிதி மாறன் தெரிவித்தார்.
30 March 2024 8:13 AM
மணிப்பூர் விவகாரம்: பிரதமர் மோடி அவைக்கு வந்து பேச வேண்டும்; மக்களவையில் தயாநிதி மாறன் வலியுறுத்தல்
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது என மக்களவையில் தயாநிதி மாறன் கூறினார்.
3 Aug 2023 12:29 PM
'புகழுக்கு முதல் ஆளாக வரக்கூடிய பிரதமர் ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்றிருக்க வேண்டாமா?' - தயாநிதி மாறன் எம்.பி.
எல்லா புகழும் தனக்கு வர வேண்டும் என்று பிரதமர் மோடி முதல் ஆளாக வந்து நிற்பதாக தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.
4 Jun 2023 7:11 PM