
சாம்பியன்ஸ் டிராபி:இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசுத்தொகை- யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்..?
சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
21 March 2025 1:56 AM
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
20 March 2025 6:33 AM
விராட் அதிருப்தி தெரிவித்த விதிமுறை: பி.சி.சி.ஐ. கட்டுப்பாட்டில் மாற்றமில்லை... செயலாளர் அதிரடி
வெளிநாட்டு தொடர்களில் வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
20 March 2025 2:29 AM
அந்த இளம் வீரரின் பேட்டிங்கை பார்ப்பதற்கு என்னை பார்ப்பது போன்றே உள்ளது - யுவராஜ் சிங்
தற்போது உள்ள இந்திய அணியில் சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாக ரிங்கு சிங் திகழ்ந்து வருகிறார்.
14 Jan 2024 11:05 AM
எந்த நட்சத்திர வீரரும், தான் இல்லாமல் இந்திய அணி இல்லை என்று நினைத்தால்... - கவாஸ்கர்
ஆஸ்திரேலியாவில் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இந்திய அணி கபாவில் மட்டுமல்லாமல் மெல்போர்னிலும் வென்றது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
3 March 2024 3:25 AM
இந்தியாவுக்கு அடித்த லக்... ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது எப்படி?
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
3 March 2024 6:15 AM
ரூ. 100 , 200 கூட இல்லாமல் தவித்தேன் ...கிரிக்கெட்டை விட்டுவிடலாம் என்று நினைத்தேன் - முகமது சிராஜ்
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் 30-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.
13 March 2024 10:15 AM
அம்மா தடுத்ததால்தான் இந்தியாவுக்காக விளையாடுகிறேன் ...இல்லையெனில்.. - பும்ரா
படிப்பை முடித்ததும் கனடா நாட்டுக்கு சென்று அங்கே கிரிக்கெட் விளையாட திட்டமிட்டிருந்ததாக பும்ரா கூறியுள்ளார்.
11 April 2024 3:17 PM
இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் தேர்வு எப்போது..? ஜெய் ஷா அளித்த தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவி காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.
11 May 2024 12:23 AM
டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு எத்தனை பயிற்சி ஆட்டம்..? வெளியான தகவல்
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
15 May 2024 10:34 AM
கேப்டனாக பொறுப்பேற்றதும் இந்திய அணியிலிருந்து அதனை அகற்றிவிட்டேன் - ரோகித் பெருமிதம்
இந்தியா விரைவில் ஐ.சி.சி. கோப்பையை வெல்லும் என்று ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
15 May 2024 2:22 PM
20 ஓவர் உலகக் கோப்பை போட்டி: 25-ந் தேதி அமெரிக்கா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி
இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஜூன் 5-ந் தேதி அயர்லாந்தை நியூயார்க்கில் சந்திக்கிறது.
18 May 2024 10:20 PM