விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால் இருப்பு வைப்பு:  தென்னந்தோப்புகளில் 3 கோடி தேங்காய்கள் தேக்கம்-வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி நிறுத்தம்

விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால் இருப்பு வைப்பு: தென்னந்தோப்புகளில் 3 கோடி தேங்காய்கள் தேக்கம்-வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி நிறுத்தம்

விலை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பால் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதால் தென்னந்தோப்புகளில் 3 கோடி தேங்காய்கள் தேக்கம் அடைந்து உள்ளன. மேலும் வெளிநாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு உள்ளது.
29 July 2022 7:24 PM IST