வெளிநாட்டவரை பயமுறுத்தும் 13...!

வெளிநாட்டவரை பயமுறுத்தும் '13'...!

வெளிநாட்டினரைப் பொறுத்தவரை ‘13’ ஒதுக்கப்பட வேண்டிய நம்பர். இயேசு சிலுவையில் அறைந்த தினம், சபிக்கப்பட்ட எண்... இப்படியாக, 13-ம் எண்ணை ஒதுக்க என்னென்னவோ காரணங்கள் கூறுகிறார்கள்.
29 July 2022 5:37 PM IST