
பெலிக்ஸ் ஜெரால்டை விடுவிக்க வேண்டும்- முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மனைவி மனு
பெலிக்ஸ் ஜெரால்ட் மீதான குற்ற வழக்குகளை திரும்பப் பெற்று அவரை சிறையில் இருந்து விடுவிக்க உதவ வேண்டும் என்று அவரது மனைவி மனுவில் கூறியுள்ளார்.
17 May 2024 1:28 AM
யூடியூபில் இருந்து 22 லட்சம் வீடியோக்கள் நீக்கம்: உலக அளவில் இந்தியா முதலிடம்
3 மாதங்களில் 90 லட்சத்துக்கு மேற்பட்ட வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கி உள்ளது.
27 March 2024 9:35 PM
யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. மகன் மர்ம மரணம்
யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. மகன் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
18 Feb 2024 5:45 AM
விளம்பரம் பார்த்தால் பணம் என மோசடி: தனியார் நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு
தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் கோவையில் திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
29 Jan 2024 9:55 AM
உறவுகளை கொச்சைப்படுத்தும் ஆபாச வீடியோக்கள்: யூடியூப் இந்தியா அதிகாரிக்கு சம்மன்
யூடியூப் தளத்தில் அவ்வப்போது சில ‘சேலஞ்ச்’ வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிவிடுவது வழக்கம்.
11 Jan 2024 7:32 AM
2 கோடி சந்தாதாரர்கள்..! பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் சாதனை..!
பிரதமர் மோடியின் யூடியூப் சேனலுக்கு அடுத்தப்படியாக, பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் யூடியூப் சேனல் இரண்டாவது இடத்தில் உள்ளது.
26 Dec 2023 12:25 PM
சினிமா இயக்குனரின் புகார்: முகநூல், யூடியூப் மீது கேரள போலீசார் வழக்கு பதிவு
முகநூல், யூடியூப் மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
26 Oct 2023 1:36 AM
குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் படங்களை நீக்குங்கள்: எக்ஸ், யூடியூப், டெலிகிராம் தளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் படங்கள், வீடியோக்களை நீக்கும்படி கூறி எக்ஸ், யூடியூப், டெலிகிராம் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
6 Oct 2023 10:15 PM
பான் வேர்ல்டு ஹிட்... யூடியூபில் 50 கோடி பார்வைகளை கடந்த 'அரபிக்குத்து' வீடியோ பாடல்..!
விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து' பாடல் வீடியோ யூடியூபில் 50 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
17 Sept 2023 12:21 PM
புற்றுநோய் குறித்த தவறான மருத்துவக் குறிப்பு காணொளிகளை நீக்க யூடியூப் முடிவு
புற்றுநோயை பூண்டு குணப்படுத்தும், கதிரியக்க சிகிச்சைக்கு பதில் வைட்டமின் சி எடுக்கலாம் போன்ற காணொளிகளை நீக்க யூடியூப் முடிவு செய்துள்ளது.
17 Aug 2023 10:09 AM
முதல் அமைச்சர், அமைச்சர்கள் குறித்து அவதூறு- 386 வீடியோக்களை நீக்க யூடியூபிற்கு சைபர் கிரைம் காவல்துறை நோட்டீஸ்..!
மேலும் 61 கடன் செயலிகளை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
5 May 2023 9:47 AM
"யூடியூப் பார்த்து கருக்கலைப்பு?" - வகுப்பறையில் ரத்தப்போக்குடன் இறந்து கிடந்த மாணவி..!
நெல்லூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 19-வயது மாணவி வகுப்பறையில் ரத்தப்போக்குடன் இறந்து கிடந்தார்.
16 April 2023 5:24 PM