
யூடியூப் வீடியோவை பார்த்து டயட் பின்பற்றிய இளம்பெண் உயிரிழப்பு
கடந்த 6 மாதங்களாக இவர் தண்ணீர் உணவுகளையே சாப்பிட்டது மட்டுமன்றி, பல நாட்கள் பசியுடன் இருந்ததால் வயிறு மற்றும் உணவுக்குழாய் சுருங்கியுள்ளது.
10 March 2025 11:05 AM
யூடியூப் சேனல் உருவாக்குதல், தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் தொடர்பாக 3 நாட்கள் பயிற்சி
யூடியூப் சேனல் உருவாக்குதல், தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் தொடர்பாக 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
25 Feb 2025 6:13 AM
யூடியூப் பார்த்து வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் - குழந்தை உயிரிழப்பு
அறந்தாங்கி அருகே யூடியூப் பார்த்து வீட்டிலேயே மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்தது.
12 Dec 2024 10:56 PM
புதிய சாதனை படைத்த 'வீர தீர சூரன்' படத்தின் டீசர்
சியான் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன்' படத்தின் டீசர் அதிக பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
11 Dec 2024 10:31 AM
1 கோடி பார்வைகளை கடந்த "விடாமுயற்சி" படத்தின் டீசர்
அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் சுமார் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
1 Dec 2024 2:43 PM
கூகுள் நிறுவனத்திற்கு 20 டெசில்லியன் அபராதம் விதித்த ரஷியா
உலகின் பிரபல டெக் நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா 20 டெசிலியன் டாலர் அபராதம் வித்துள்ளது.
1 Nov 2024 9:50 PM
யூடியூப்பில் பிரபலமான தம்பதி தற்கொலை: காரணம் என்ன..?
யூடியூப்பில் பிரபலமான தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
28 Oct 2024 2:09 AM
500 மில்லியன் பார்வைகளை கடந்த தமன்னா ஆடிய பாடல்...!
ஸ்த்ரீ 2 படத்தில் இடம் பெற்றுள்ள 'ஆஜ் கி ராத்' என்ற பாடல் யூடியூப்பில் 500 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
23 Oct 2024 3:34 PM
5 மில்லியன் பார்வைகளை கடந்த 'தி கோட்' படத்தின் மட்ட பாடல்
'தி கோட்' படத்தின் மட்ட பாடல் சுமார் 5 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
1 Sept 2024 7:00 AM
யூடியூப் சேனல் தொடங்கிய ரொனால்டோ : 24 மணிநேரத்தில் 20 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள்
யூடியூபில் விரைவாக 20 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை பெற்ற சேனல் என்ற சாதனையையும் ரொனால்டோ படைத்துள்ளார்.
22 Aug 2024 5:35 PM
புதிதாக யூடியூப் சேனல் தொடங்கிய ரொனால்டோ: 1 மணிநேரத்தில் 1 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள்
புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடங்கி உள்ளார்.
21 Aug 2024 3:49 PM
மயில் கறிக்குழம்பு வீடியோவால் போலீசில் சிக்கிய யூடியூபர்
பாரம்பரிய மயில் குழம்பு செய்வது குறித்து வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
12 Aug 2024 7:25 AM