கெஜ்ரிவால் ஜாமீனுக்கு எதிரான வழக்கு: ஜன. 17ம் தேதி டெல்லி ஐகோர்ட்டு விசாரணை
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் ஜனவரி 17ம் தேதி விசாரணை நடக்க உள்ளது.
11 Dec 2024 3:27 PM ISTகள்ளக்குறிச்சி வழக்கு குறித்த சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதா? - அன்புமணி கண்டனம்
தமிழக அரசின் மேல்முறையீட்டில் மக்களுக்குதான் நீதி கிடைக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 1:00 PM ISTஆசிரியர் நியமன ஊழல் வழக்கு: கொல்கத்தாவில் முன்னாள் மந்திரியின் உதவியாளர் கைது
ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் மந்திரியின் நெருங்கிய உதவியாளரை சிபிஐ கைது செய்துள்ளது.
26 Nov 2024 11:32 AM ISTகள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Nov 2024 11:08 AM ISTகொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
8 Oct 2024 5:42 AM ISTவழக்குகள் விசாரணை: சி.பி.ஐ.க்கு அளித்த பொது ஒப்புதலை ரத்து செய்தது கர்நாடக அரசு
பல வழக்குகளில் சி.பி.ஐ. தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மந்திரி எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.
26 Sept 2024 8:34 PM ISTதிகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை
சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து 6 மாதங்களாக திகார் சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
13 Sept 2024 6:57 PM ISTஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சி.பி.ஐ. கைது செய்த வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.
13 Sept 2024 11:09 AM ISTஅரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
சுப்ரீம் கோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
5 Sept 2024 5:25 PM ISTகொல்கத்தா அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் கைது - சிபிஐ அதிரடி
பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் கொல்கத்தா மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 Sept 2024 7:59 AM ISTபெண் டாக்டர் கொலை வழக்கு: கொல்கத்தா உதவி சப்-இன்ஸ்பெக்டரிடம் சிபிஐ உண்மை கண்டறியும் சோதனை
சந்தேக நபர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களில் உள்ள தவறுகளை மதிப்பிடுவதற்கு உண்மை கண்டறியும் சோதனை உதவும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
28 Aug 2024 5:10 PM ISTஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு: திகார் சிறையில் இருந்து கவிதா விடுதலை
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து திகார் சிறையில் இருந்து கவிதா விடுதலை செய்யப்பட்டார்.
28 Aug 2024 1:26 AM IST