அமராவதி அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
14 Dec 2024 8:48 PM ISTபடிப்பை பாதியில் நிறுத்திய 51 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்த திருவண்ணாமலை கலெக்டர்
பள்ளி படிப்பை தொடராமல் பாதியில் நிறுத்திய 51 மாணவர்களை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் மீண்டும் பள்ளியில் சேர்த்தார்.
6 Nov 2024 11:43 AM ISTபெண் கலெக்டர் முன் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கிய பஞ்சாயத்து தலைவி; வைரலான வீடியோ
ராஜஸ்தானின் பாரம்பரிய உடையணிந்து வந்திருந்த சோனு கன்வார், மேடையில் இருந்தபடி கலெக்டரை ஆங்கிலத்தில் வரவேற்று பேசினார்.
18 Sept 2024 4:02 AM ISTதூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இளம்பகவத் பதவியேற்றார்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இளம்பகவத் பதவியேற்றுக் கொண்டார்.
21 Aug 2024 11:31 AM ISTகோழிக்கோடு: திடீர் நிலச்சரிவில் சிக்கிய கலெக்டர் கயிறு கட்டி மீட்பு
கேரளாவில் கனமழையை தொடர்ந்து விளங்காடு பகுதியருகே, மஞ்சாசெலி என்ற இடத்தில் அதிச்சிப்பாரா மலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
31 July 2024 11:11 PM ISTதிருவள்ளூர் மாவட்டத்திற்கு 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
27 July 2024 10:21 AM ISTதிருச்சூர் கலெக்டராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்
திருச்சூர் கலெக்டராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
19 July 2024 11:56 PM ISTகள்ளச்சாராய உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி கலெக்டர் பணியிட மாற்றம், எஸ்.பி. பணியிடை நீக்கம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் அம்மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
19 Jun 2024 7:28 PM ISTநர்சிங் கல்லூரி மாணவிகள் 20 பேருக்கு வாந்தி மயக்கம் - கலெக்டர் விசாரணை
மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆஸ்பத்திரி டீனிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
28 May 2024 2:20 AM ISTதிருப்பூர் மாவட்டத்திற்கு பிப். 2-ந் தேதி உள்ளூர் விடுமுறை
உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 3-ந் தேதி பணிநாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
30 Jan 2024 6:45 PM ISTமதுரையில் மூன்று நாட்கள் மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு...!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.
14 Jan 2024 11:52 AM ISTநெல்லையில் வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெற சிறப்பு முகாம் - கலெக்டர் அறிவிப்பு
சிறப்பு முகாம்களில், புதிய ஆவணங்களை கட்டணமின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
7 Jan 2024 8:19 AM IST