
காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் - மெகபூபா முப்தி
காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மெகபூபா முப்தி கூறியுள்ளார்.
22 March 2023 3:05 PM
சிவனுக்கு அபிஷேகம் செய்த மெகபூபா முப்தி... விமர்சனம் செய்த பாஜகவுக்கு பதிலடி கொடுத்த முப்தி
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் முதல் மந்திரி மெகபூபா முப்தி, சிவன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
17 March 2023 4:52 AM
ஜம்முவின் மக்கள் தொகை ஏற்கனவே மாறிவிட்டது - மெகபூபா முப்தி
காஷ்மீரிகள் மக்கள் தொகை மாற்றம் குறித்த அச்சத்தில் உள்ளோம் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
19 Feb 2023 2:55 PM
மதவாத அரசியலால் ஜம்மு காஷ்மீர்தான் அதிகம் பாதிக்கப்பட்டது: மெகபூபா முப்தி
மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக இந்தியாவை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சிக்கு ஜோடோ யாத்திரையை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்று மெகபூபா முப்தி கூறினார்.
19 Jan 2023 4:26 AM
மெகபூபா முப்தி பகல் கனவு காண்கிறார்: பாஜக கடும் தாக்கு
மெகபூபா முப்தி நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, மூவர்ணக் கொடியை மாற்றி காவிக் கொடியை தேசியக்கொடியாக விரைவில் மத்திய அரசு மாற்றும் என்று விமர்சித்து இருந்தார்.
8 Jan 2023 11:33 AM
நாட்டின் அரசியல் சாசனத்தை பா.ஜ.க. அழித்து விடும் - மெகபூபா
நாட்டின் அரசியல் சாசனத்தை பா.ஜ.க. அழித்து விடும் என்று மெகபூபா முப்தி கூறினார்.
7 Jan 2023 8:51 PM
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி கடிதம்
சிறுபான்மையினரின் சமூக, அரசியல், பொருளாதார நிலை தற்போது பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
31 Dec 2022 1:42 PM
பாசிச சக்திகளுக்கு சவால் விடுபவருக்கு துணைநிற்பது என் கடமை - ராகுலின் பாதயாத்திரையில் பங்கேற்கும் மெகபூபா
ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
27 Dec 2022 1:54 PM
சாத்வி பிரக்யா தாகூரின் பேச்சு அதிர்ச்சி அளிக்கவில்லை: மெகபூபா முப்தி
சாத்வி பிரக்யா தகூரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மெகபூபா முப்தி, பிரக்யா தாகூரின் பேச்சு தனக்கு அதிர்ச்சியை கொடுக்கவில்லை என்றார்.
27 Dec 2022 1:00 PM
நமது இடத்தை ஏற்கனவே சீனா ஆக்கிரமித்து விட்டது: மெகபூபா முப்தி
பாஜக எம்.பி பாராளுமன்றத்தில் கூறியதைப் போல நமது இடங்களை சீனா ஆக்கிரமித்து இருப்பதை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
14 Dec 2022 10:49 AM
தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை பாஜக சீர்குலைக்கிறது; மெகபூபா முப்தி
நாட்டின் சுதந்திரமான அமைப்பு எனப் பெருமை உடைய தோ்தல் ஆணையம், சுதந்திரம் இல்லாத அளவுக்குப் பாஜகவால் சீா்குலைக்கப்பட்டுள்ளது என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
13 Nov 2022 9:19 AM
பாஜக ஆட்சியில் சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர்களே ஜனாதிபதியாக இருந்தனர் - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்
'இந்தியாவில் சிறுபான்மையினர் பிரதமராக முடியுமா' என்ற கேள்வியை எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் எழுப்பியுள்ளனர்.
25 Oct 2022 1:20 PM