
சாம்பியன்ஸ் டிராபி: 2 இடங்களுக்கு போட்டி போடும் 3 அணிகள்.. விவரம்
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
27 Feb 2025 5:00 AM
சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி.. இங்கிலாந்து அணி வெளியேற்றம்
சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
27 Feb 2025 1:41 AM
சாம்பியன்ஸ் டிராபி; இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது .
26 Feb 2025 5:22 PM
இப்ராகிம் ஜட்ரான் அபார சதம்... இங்கிலாந்துக்கு 326 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக இப்ராகிம் ஜட்ரான் 177 ரன்கள் எடுத்தார்.
26 Feb 2025 12:52 PM
சாம்பியன்ஸ் டிராபி; டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
26 Feb 2025 8:56 AM
ஆப்கானிஸ்தான்: தடை செய்யப்பட்ட பெண்கள் வானொலிக்கு மீண்டும் அனுமதி
கடந்த 2021இல் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபிறகு, புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினர்
23 Feb 2025 10:33 PM
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.6 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று மாலை 5.11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
23 Feb 2025 3:08 PM
அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிர்ந்த ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
22 Feb 2025 5:55 AM
ரகமது ஷா போராட்டம் வீண்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றிபெற்றது.
21 Feb 2025 4:37 PM
ரிக்கல்டன் அபார சதம்... ஆப்கானிஸ்தானுக்கு 316 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ரியான் ரிக்கல்டன் 103 ரன்கள் அடித்தார்.
21 Feb 2025 12:49 PM
ஆப்கானிஸ்தான் எல்லையில் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தகவல்
ஆப்கானிஸ்தான் எல்லையில் 30 பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
18 Feb 2025 8:59 PM
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.3 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 3.37 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
18 Feb 2025 6:10 AM