
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்; ஆப்கானிஸ்தானிலும் உணரப்பட்டது
மியான்மரில் நேற்றிரவு 11.56 மணியளவில் மீண்டும் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
29 March 2025 1:22 AM
ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்... மக்கள் அச்சம்
ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.6, 5.2 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
27 March 2025 9:01 AM
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் காலை 11.50 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
23 March 2025 9:22 AM
25 நாட்களுக்கு பிறகு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையேயான டோர்காம் எல்லை திறப்பு
25 நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே டோர்காம் எல்லை மீண்டும் திறக்கப்பட்டது.
21 March 2025 12:43 AM
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.0 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் 1.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
13 March 2025 9:07 AM
பாகிஸ்தான்: ஆப்கானிஸ்தான் முகாமில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி
பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் முகாமில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் காயமடைந்தனர்.
10 March 2025 12:13 AM
ஆப்கானிஸ்தான்: 2 வாரங்களில் 5-வது முறையாக நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் கடந்த பிப்ரவரி 18-ந்தேதியில் இருந்து ஒரு வாரத்திற்குள் 4 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன.
2 March 2025 10:58 AM
சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்பிரிக்கா அரைஇறுதிக்கு முன்னேற்றம்
தென் ஆப்பிரிக்கா தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் விளையாடி வருகிறது.
1 March 2025 12:25 PM
சாம்பியன்ஸ் டிராபி; மழையால் ரத்தான ஆட்டம்...அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
28 Feb 2025 4:12 PM
சாம்பியன்ஸ் டிராபி; ஆஸ்திரேலியாவுக்கு 274 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக செடிகுல்லா அடல் 85 ரன்கள் எடுத்தார்.
28 Feb 2025 12:39 PM
சாம்பியன்ஸ் டிராபி: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
28 Feb 2025 8:36 AM
இங்கிலாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்: சச்சின் வாழ்த்து
சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
27 Feb 2025 6:00 AM