வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்!
வரலாறுகாணாத தங்க விலை உயர்வு ஒரு சாராருக்கு மகிழ்ச்சியையும், ஒரு சாராருக்கு அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
8 March 2024 11:52 PM GMTமும்பை விமான நிலையத்தில் ரூ.2.49 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
மொத்தம் 4.56 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
24 Feb 2024 9:06 AM GMTஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்று அசத்திய இந்திய மகளிர் அணி
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தது.
18 Feb 2024 10:42 AM GMTதிருச்சி விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
பயணி ஒருவரிடம் இருந்து 797 கிராம் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
14 Feb 2024 3:44 PM GMTமேற்கு வங்கம்: எல்லை வழியாக தங்கம் கடத்த முயன்ற வங்கதேச பெண் கைது
தங்கத்தை டெலிவரி செய்வதற்கு ரூ.6,000 பெற்றிருப்பதாக கைது செய்யப்பட்ட பெண் கூறியுள்ளார்.
14 Feb 2024 9:56 AM GMTசென்னை விமான நிலையத்தில் 1.4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்த தனியார் நிறுவன ஊழியரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Feb 2024 4:30 PM GMTதங்கம் கையிருப்பு அதிகம் கொண்ட டாப்-10 நாடுகள்
உலக அளவில் அதிக தங்கம் கையிருப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் 9-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.
29 Jan 2024 6:58 AM GMTஆமதாபாத் விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.49 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
பெண் பயணி ஒருவர் 763.36 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
20 Jan 2024 11:10 PM GMTதங்கம் விலை மேலும் உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.
20 Jan 2024 4:52 AM GMTதங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு
வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.77.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
19 Jan 2024 4:55 AM GMTமும்பை விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - 4 பேர் கைது
மிக்சர் கிரைண்டரில் சுமார் 2 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
16 Jan 2024 8:41 PM GMTதங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு...!
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.200 அதிகரித்து ரூ.46,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
13 Jan 2024 4:53 AM GMT