ஜெயலலிதா பற்றி பேசுவதா..? சட்டசபையில் ஆவேசமடைந்த செங்கோட்டையன்

ஜெயலலிதா பற்றி பேசுவதா..? சட்டசபையில் ஆவேசமடைந்த செங்கோட்டையன்

கச்சத்தீவு விவகாரத்தில் ஜெயலலிதா குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சில கருத்துகளை கூறி இருந்தார்.
2 April 2025 1:26 PM
கச்சத்தீவை விட்டு கொடுத்தது சரிதான்.. - செல்வப்பெருந்தகை

"கச்சத்தீவை விட்டு கொடுத்தது சரிதான்.." - செல்வப்பெருந்தகை

மீனவர்கள் நலனுக்காக கச்சத்தீவை மீட்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
2 April 2025 10:16 AM
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 April 2025 3:49 PM
நாளை காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்

நாளை காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்

காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
1 April 2025 6:22 AM
பிரியங்கா காந்தியின் காரை மறித்த யூடியூபர் கைது

பிரியங்கா காந்தியின் காரை மறித்த யூடியூபர் கைது

காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி வாகனத்தை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட யூடியூபர் அனீஷ் ஆபிரகாமை போலீசார் கைது செய்தனர்.
31 March 2025 11:36 AM
தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி பண்டிகை நல்வாழ்த்துக்கள்: செல்வப்பெருந்தகை

தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி பண்டிகை நல்வாழ்த்துக்கள்: செல்வப்பெருந்தகை

தெலுங்கு, கன்னட மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துக்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
29 March 2025 5:57 AM
காங்கிரஸ், திமுகவுக்கு தண்ணீர் காட்ட வேண்டும் பாஜகவுக்கு அல்ல - விஜய்க்கு அண்ணாமலை பதிலடி

காங்கிரஸ், திமுகவுக்கு தண்ணீர் காட்ட வேண்டும் பாஜகவுக்கு அல்ல - விஜய்க்கு அண்ணாமலை பதிலடி

பாஜக யாருடன் கூட்டணி என்பது குறித்து பேச வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
28 March 2025 11:52 AM
கல்வியை ஆர்.எஸ்.எஸ். தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டால் இந்தியா அழிந்துவிடும்.. - ராகுல் காந்தி

"கல்வியை ஆர்.எஸ்.எஸ். தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டால் இந்தியா அழிந்துவிடும்.." - ராகுல் காந்தி

ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும், கல்வி முறையையும் அழிக்க விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
24 March 2025 10:28 AM
ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
21 March 2025 1:06 AM
காசா மீதான தாக்குதலில் 400 பேர் பலி: இஸ்ரேலின் செயலுக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம்

காசா மீதான தாக்குதலில் 400 பேர் பலி: இஸ்ரேலின் செயலுக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம்

நேற்று முன்தினம் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 400-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
20 March 2025 4:18 AM
புதிய இந்தியாவில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி மறுப்பு; ராகுல் காந்தி

புதிய இந்தியாவில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி மறுப்பு; ராகுல் காந்தி

புதிய இந்தியாவில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
18 March 2025 9:51 AM
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது - செல்வப்பெருந்தகை கண்டனம்

இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது - செல்வப்பெருந்தகை கண்டனம்

தமிழ்நாட்டின் மீனவர்களை மத்திய பா.ஜ.க.அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
18 March 2025 4:41 AM