பக்தர்களுக்காக ரூ.6½ கோடியில் லிப்ட் வசதி

பக்தர்களுக்காக ரூ.6½ கோடியில் 'லிப்ட்' வசதி

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்களுக்காக ரூ.6½ கோடியில் ‘லிப்ட்’ வசதி ஏற்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படுகிறது.
28 July 2022 9:50 PM IST