
என்கேஆர்21: பிறந்தநாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
5 July 2024 6:22 AM
ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கும் 'ஹலோ மம்மி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
'ஹலோ மம்மி' படத்தை அறிமுக இயக்குனரான வைஷக் இளன்ஸ் இயக்குகிறார்.
21 Oct 2024 9:40 AM
'காதி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு 'காதி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
7 Nov 2024 8:08 AM
'தளபதி 69' படத்தின் டைட்டில் அப்டேட் வெளியானது
தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
7 Dec 2024 1:20 AM
'கூரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றம் சென்று போராடுவது போல ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் அமைக்கப்பட்டுள்ளது.
18 Dec 2024 5:45 AM
வனிதா விஜயகுமார் நடிக்கும் 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா விஜயகுமார் 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' படத்தை தயாரித்துள்ளார்.
21 Dec 2024 11:17 AM
'தளபதி 69' படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்
எச்.வினோத் இயக்கி வரும் தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
24 Dec 2024 3:04 PM
அட்டகத்தி தினேஷ் நடிக்கும்'கருப்பு பல்சர்'படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் தினேஷ் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த லப்பர் பந்து படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.
15 Jan 2025 4:19 PM
நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் 'தளபதி 69' படத்தின் பர்ஸ்ட் லுக்
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 69' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை வெளியாக உள்ளது.
25 Jan 2025 12:19 PM
'தளபதி 69' படத்தின் பெயர் 'ஜன நாயகன்'
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு 'ஜன நாயகன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
26 Jan 2025 5:39 AM
நாளை வெளியாகும் 'மாஸ்க்' படத்தின் பர்ஸ்ட் லுக்!
அறிமுக இயக்குனர் விக்ரனன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள 'மாஸ்க்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது.
25 Feb 2025 9:21 AM
பிரஜின் நடிக்கும் 'டி 3' படத்தின் பர்ஸ்ட்லுக், மோஷன் போஸ்டர் வெளியீடு..!
பிரஜின் நடித்துள்ள 'டி 3' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
28 July 2022 3:49 PM