ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டை சூறையாட வேட்டி கட்டிய ஆம்பளையாக இருந்தால் வந்து பார்க்கட்டும்; முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு, தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் சவால்

"ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டை சூறையாட வேட்டி கட்டிய ஆம்பளையாக இருந்தால் வந்து பார்க்கட்டும்"; முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு, தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் சவால்

“ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டை சூறையாட, வேட்டி கட்டிய ஆம்பளையாக இருந்தால் வந்து பார்க்கட்டும்” என்று தேனி மாவட்ட செயலாளர் சையதுகான், ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விட்டுள்ளார்
28 July 2022 7:54 PM IST