
மதுரை - திருவனந்தபுரம் ரெயிலில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டி இணைப்பு
பயணிகள் வசதிக்காக கூடுதல் முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
3 April 2025 3:00 AM
மதுரையில் எய்ம்ஸ் பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும் - ஜெ.பி. நட்டா
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என்று மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில் அளித்துள்ளார்.
1 April 2025 10:13 AM
மதுரையில் ரவுடி என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் கமிஷனர் லோகநாதன் விளக்கம்
மதுரையில், தி.மு.க. பிரமுகரின் உறவினர் கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி சிக்கினார். போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது அவர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
31 March 2025 11:36 PM
மதுரையில் போலீஸ் என்கவுன்ட்டர்: ரவுடி சுட்டுக்கொலை
மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ஆயுதங்களுடன் காட்டில் பதுங்கி இருந்தவரை பிடிக்கச் சென்ற போது சம்பவம் நடந்துள்ளது.
31 March 2025 3:00 PM
மதுரை: ஆட்டோ மீது கார் மோதி விபத்து - 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி
இந்த கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
29 March 2025 1:13 PM
காவலர்களுக்கே பாதுகாப்பு துளியும் இல்லை - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
காவலர் கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
27 March 2025 5:19 PM
அதிர்ச்சி சம்பவம்: உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் போலீஸ்காரர் அடித்து கொலை
டாஸ்மாக் கடையில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
27 March 2025 4:31 PM
மதுரையில் ஷிஹான் ஹுசைனின் உடல் நல்லடக்கம்
கராத்தே வீரரும், நடிகருமான ஷிகான் ஹுசைனின் உடல் மதுரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
26 March 2025 1:09 PM
"காதலிப்பதற்காகவே தாடி வளர்க்கிறார்கள்" - விக்ரம்
விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன் 2' படம் நாளை வெளியாக உள்ளது
26 March 2025 4:44 AM
மதுரை: காவலர் கொலை வழக்கில் ஒருவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்
மதுரை ஈச்சனேரியில் காவலர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரை போலீஸ் சுட்டுப்பிடித்துள்ளனர்.
24 March 2025 3:30 AM
ரவுடி காளீஸ்வரன் கொலை வழக்கை விசாரிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
திருமங்கலத்தில் ரவுடி காளீஸ்வரன் கொலை வழக்கை விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
23 March 2025 6:53 AM
காமராஜர் பல்கலைக்கழகம்: நிர்வாக பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் நாளை மறுநாள் பரிசீலனை
பதிவாளர், தேர்வாணையர் உள்ளிட்ட நிர்வாக பணியிடங்களுக்கான விண்ணப்ப பரிசீலனை நாளைமறுநாள் நடக்கிறது.
23 March 2025 5:43 AM