காவலர்களுக்கே பாதுகாப்பு துளியும் இல்லை - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

காவலர்களுக்கே பாதுகாப்பு துளியும் இல்லை - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

காவலர் கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
27 March 2025 5:19 PM
அதிர்ச்சி சம்பவம்: உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் போலீஸ்காரர் அடித்து கொலை

அதிர்ச்சி சம்பவம்: உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் போலீஸ்காரர் அடித்து கொலை

டாஸ்மாக் கடையில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
27 March 2025 4:31 PM
மதுரையில் ஷிஹான் ஹுசைனின் உடல் நல்லடக்கம்

மதுரையில் ஷிஹான் ஹுசைனின் உடல் நல்லடக்கம்

கராத்தே வீரரும், நடிகருமான ஷிகான் ஹுசைனின் உடல் மதுரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
26 March 2025 1:09 PM
They grow beards for love - ​​Vikram

"காதலிப்பதற்காகவே தாடி வளர்க்கிறார்கள்" - விக்ரம்

விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன் 2' படம் நாளை வெளியாக உள்ளது
26 March 2025 4:44 AM
மதுரை: காவலர் கொலை வழக்கில் ஒருவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்

மதுரை: காவலர் கொலை வழக்கில் ஒருவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்

மதுரை ஈச்சனேரியில் காவலர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரை போலீஸ் சுட்டுப்பிடித்துள்ளனர்.
24 March 2025 3:30 AM
ரவுடி காளீஸ்வரன் கொலை வழக்கை விசாரிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

ரவுடி காளீஸ்வரன் கொலை வழக்கை விசாரிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

திருமங்கலத்தில் ரவுடி காளீஸ்வரன் கொலை வழக்கை விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
23 March 2025 6:53 AM
காமராஜர் பல்கலைக்கழகம்: நிர்வாக பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் நாளை மறுநாள் பரிசீலனை

காமராஜர் பல்கலைக்கழகம்: நிர்வாக பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் நாளை மறுநாள் பரிசீலனை

பதிவாளர், தேர்வாணையர் உள்ளிட்ட நிர்வாக பணியிடங்களுக்கான விண்ணப்ப பரிசீலனை நாளைமறுநாள் நடக்கிறது.
23 March 2025 5:43 AM
மதுரை: நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலால் ரவுடி வெட்டிக்கொலை

மதுரை: நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலால் ரவுடி வெட்டிக்கொலை

திருமங்கலம் அருகே நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலால் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்டார்.
23 March 2025 4:51 AM
கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் - மதுரை ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் - மதுரை ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தாம்பரம் - மதுரை செல்லும் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
22 March 2025 10:14 AM
மதுரை-விஜயவாடா இடையே 30-ந் தேதி முதல் விமான சேவை

மதுரை-விஜயவாடா இடையே 30-ந் தேதி முதல் விமான சேவை

மதுரை-விஜயவாடா இடையே 30-ந் தேதி முதல் விமான சேவை தொடங்குகிறது.
20 March 2025 10:54 AM
மோசடி புகார்: தமிழ்நாடு பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி டிஸ்மிஸ்

மோசடி புகார்: தமிழ்நாடு பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி டிஸ்மிஸ்

தமிழ்நாடு பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
19 March 2025 8:24 AM
கழிவுநீர் குழியில் மூழ்கி உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கழிவுநீர் குழியில் மூழ்கி உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கழிவுநீர்க் குழியில் மூழ்கி உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
17 March 2025 12:13 PM