'அமரன்' படத்தால் வந்த சோதனை - ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மாணவர் நோட்டீஸ்
அமரன் படத்தில் வரும் ஒரு காட்சியால், மன வேதனையடைந்த என்ஜினீயரிங் மாணவர்.
21 Nov 2024 2:07 PM ISTகனடா: பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏரியில் மூழ்கி தெலுங்கானா மாணவர் பலி
கனடாவில் ஏரியில் மூழ்கி பலியான பிரணீத்தின் உடலை இந்தியாவுக்கு திரும்பி கொண்டு வர உதவிடும்படி, மத்திய, மாநில அரசுகளிடம் அவருடைய தந்தை கேட்டு கொண்டுள்ளார்.
17 Sept 2024 2:56 AM ISTநாமக்கல்: வகுப்பறையில் மாணவர்கள் மோதி கொண்டதற்கு வகுப்பு ஆசிரியரே காரணம் - பெற்றோர் புகார்
பள்ளியில் உயிரிழந்ததால் பள்ளி நிர்வாகம் தான் புகார் அளிக்க வேண்டும் என்று மாணவரின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Aug 2024 1:21 PM ISTநாமக்கல்லில் பிளஸ்-1 மாணவர் அடித்துக்கொலை: மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை
உயிரிழந்த மாணவர் உடன் படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்படுகிறது.
24 Aug 2024 11:53 AM ISTவிஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை... ஊர் சுற்றியதை பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்
விவசாய நிலங்களுக்கு அடிக்க பயன்படுத்தும் பூச்சி மருந்தை கல்லூரி மாணவர் குடித்துள்ளார்.
16 July 2024 2:45 AM ISTபள்ளி இயக்குநர் தாக்கியதால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
பள்ளி இயக்குநர் தாக்கியதால் மனமுடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
13 July 2024 3:21 AM ISTஅமெரிக்கா: அருவியில் குளிக்கச் சென்ற இந்திய மாணவர் நீரில் மூழ்கி பலி
அமெரிக்காவில் அருவியில் குளிக்கச் சென்ற இந்திய மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
9 July 2024 4:02 PM ISTஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயரிங் மாணவர் உயிரிழப்பு
படிக்கட்டு அருகே பயணம் செய்தபோது தவறி விழுந்து இறந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
30 Jun 2024 4:44 AM ISTபள்ளி திறந்த முதல் நாளில் 9-ம் வகுப்பு மாணவர் தற்கொலை: கரூரில் சோகம்
9-ம் வகுப்பு முழுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் மனமுடைந்து காணப்பட்டார்.
11 Jun 2024 6:55 AM IST11 வயது மாணவனுடன் தகாத உறவு - திருமணத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பு கைதான ஆசிரியை
மாணவருடன் தகாத உறவில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
4 May 2024 7:07 PM ISTஅமெரிக்கா: பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த மாணவரை சுட்டு கொன்ற போலீசார்
அமெரிக்காவில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் மாணவர் வந்த சம்பவத்தில் மாணவர்களோ அல்லது பள்ளி ஊழியர்களோ காயமடையவில்லை என்று விஸ்கான்சின் மாகாண அட்டர்னி ஜெனரல் கவுல் கூறியுள்ளார்.
2 May 2024 3:00 PM ISTமராட்டியம்: கல்லூரி மாணவி கடத்தி கொலை; சக மாணவர் உள்பட 3 பேர் கைது
கல்லூரி மாணவியின் பெற்றோரிடம் சக மாணவர் உள்பட 3 பேரும் ரூ.9 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
8 April 2024 10:02 PM IST