வனத்துறையினர் திடீர் துப்பாக்கிச்சூடு: பலியான முதியவர்...தேனியில் அதிர்ச்சி சம்பவம்
தேனி மாவட்டம் குள்ளப்பா கவுண்டன்பட்டியில், வனத்துறையினர் சுட்டதில் ஈஸ்வரன் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
29 Oct 2023 4:31 AM GMTதுப்பாக்கியுடன் வாலிபர் கைது
துப்பாக்கியுடன் வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
22 Oct 2023 7:13 PM GMTதருமபுரி பாலக்கோடு அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலி - வனத்துறை எச்சரிக்கை
தருமபுரி பாலக்கோடு அருகே சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
21 Oct 2023 4:46 PM GMTகோவையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 33 மயில்கள்- வனத்துறையினர் விசாரணை
கோவையில் விவசாய நிலங்களில் 33 மயில்கள் இறந்து கிடந்ததை கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்
20 Oct 2023 7:57 AM GMTமுதுமலையில் சாலையோரங்களில் முகாமிடும் வனவிலங்குகள் - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்
முதுமலையில் சாலையோரங்களில் வனவிலங்குகள் நெடுஞ்சாலை ஓரங்களில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு வருகின்றன.
18 Oct 2023 5:07 PM GMTசுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
15 Oct 2023 1:09 PM GMTவனப்பகுதியில் உள்ள சிவலிங்கம், நந்தி சிலைகளை அகற்ற எதிர்ப்பு; வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
வனத்துறை பகுதியில் உள்ள சிவலிங்கம் நந்தி சிலைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பள்ளிப்பட்டு வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
28 Sep 2023 12:10 PM GMTசுற்றுலா தலம் அமைக்க பழவேற்காடு ஏரியில் அதிகாரிகள் ஆய்வு - அளவீடும் பணி மும்முரம்
பழவேற்காடு ஏரியில் சுற்றுலா தலம் அமைக்க வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அளவீடும் பணியை தொடங்கினர்.
27 Sep 2023 7:44 AM GMTதிருப்பதி மலைப்பாதை அருகே வனத்துறை வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது...!
சிறுத்தையை திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
20 Sep 2023 3:03 AM GMTசுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை..!
சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை மீண்டும் தடை விதித்துள்ளது.
16 Sep 2023 12:06 PM GMTதிருப்பதியில் பிடிபட்ட சிறுத்தைகளை மீண்டும் வன பகுதியில் விட வனத்துறையினர் முடிவு
திருப்பதியில் பிடிபட்ட சிறுத்தைகளை மீண்டும் வன பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
3 Sep 2023 6:21 AM GMTவனத்துறையினருக்கு மின்சார இருசக்கர வாகனங்கள்
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் பணிபுரியும் வனத்துறையினருக்கு மின்சார இருசக்கர வாகனங்களை மாவட்ட வன அலுவலர் வழங்கினார்.
14 Aug 2023 6:45 PM GMT