மணிப்பூரில் 55 ஏக்கர் கசகசா பயிர் அழிப்பு - வனத்துறை நடவடிக்கை
சட்டவிரோதமாக பயிரிட்ட குற்றவாளிகள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Dec 2024 5:46 AM ISTசதுரகிரி மலையேற பக்தர்களுக்குத் தடை - வனத்துறை அறிவிப்பு
சதுரகிரி மலையேற பக்தர்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
14 Oct 2024 9:30 PM ISTவனத்துறை கட்டுப்பாட்டில் பழைய குற்றாலம்?
பழைய குற்றாலம் அருவியை வனத்துறையினர் வசம் ஒப்படைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்தன.
23 Aug 2024 2:03 PM ISTகர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 283 காட்டு யானைகள் உயிரிழப்பு
நாட்டிலேயே அதிக யானைகள் கொண்ட மாநிலமாக கர்நாடக மாநிலம் திகழ்ந்து வருகிறது.
27 July 2024 5:27 AM ISTவனத்துறைக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் மதிவேந்தன்
மாஞ்சோலை சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளதா என்பதை பரிசீலனை செய்து வருகிறோம் என அமைச்சர் கூறினார்.
22 July 2024 4:22 PM ISTசதுரகிரி செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
ஆடி மாதம் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
17 July 2024 11:12 AM ISTஊருக்குள் புகுந்து மக்களின் நிம்மதியை கெடுத்த காட்டு யானைகள் ; விரட்டியடித்த வனத்துறை
8 காட்டு யானைகளை பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து விரட்டியடித்தனர்.
29 Jun 2024 4:59 PM ISTசீறும் பாம்பை கையில் பிடித்த பெண் கைது - வனத்துறை அதிரடி
பாம்பை பிடித்து வீடியோ எடுத்தது தொடர்பாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
29 May 2024 4:25 AM ISTநெல்லை, பாபநாசம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது
விக்கிரமசிங்கபுரம் அருகே ஆடுகளை கடித்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர்.
18 May 2024 8:18 AM ISTபூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துக - எடப்பாடி பழனிசாமி
சட்டத்தின் நெறிகளை மீறி செயல்பட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
12 May 2024 11:59 AM ISTபென்னாகரத்தில் பூர்வ குடி மக்களை வெளியேற்றிய விவகாரம்: வனத்துறை விளக்கம்
பென்னாகரத்தில் பூர்வக்குடி மக்களை வெளியேற்றிய விவகாரம் தொடர்பாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.
12 May 2024 9:29 AM ISTவனப்பகுதிகளில் இருந்து பூர்வகுடிகள் வெளியேற்றம் - டி.டி.வி.தினகரன் கண்டனம்
பூர்வகுடிகளுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் செய்து தர வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
11 May 2024 11:59 AM IST