ஆடி அமாவாசை - கன்னியாகுமரி கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்

ஆடி அமாவாசை - கன்னியாகுமரி கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்

ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி கடலில் இன்று காலை லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர்.
28 July 2022 8:38 AM IST