ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய கட்டணம் குறித்த அறிவிப்பு வாபஸ்
ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய கட்டணம் குறித்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
4 March 2024 12:44 PM ISTதர்ப்பணம் செய்ய கட்டணமா..? - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆலய மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான கட்டணங்களைத் தவிர வேறெந்த கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
3 March 2024 10:18 PM ISTமுன்னோர்களின் சாபம் நீக்கும் தை அமாவாசை
கடற்கரையில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்கள், தங்கள் வீட்டில் இருந்து சுத்தமான நீரை எடுத்துக் கொண்டு செல்வதும், அதில் தர்ப்பணம் செய்வதும் நல்ல பலன்களைத் தரும்.
6 Feb 2024 12:10 PM ISTதிருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மகாளய அமாவாசையையொட்டி திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
15 Oct 2023 2:00 AM ISTபேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு
மகாளய அமாவாசையையொட்டி கோவை பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.
15 Oct 2023 1:15 AM ISTமுன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடந்தது.
15 Oct 2023 1:00 AM ISTமுன்னோர்களுக்கு தர்ப்பணம்
தூத்துக்குடி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.
15 Oct 2023 12:30 AM ISTகாவிரி ஆற்றில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மகாளய அமாவாசையையொட்டி நேற்று காவிரி ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
15 Oct 2023 12:25 AM ISTமகாளய அமாவாசையையொட்டிமோகனூர், பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் குவிந்த பொதுமக்கள்
மகாளய அமாவாசையையொட்டி மோகனூர், பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் குவிந்த பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
15 Oct 2023 12:19 AM ISTமகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்
மகாளய அமாவாசையையொட்டி பெரம்பலூர் தெப்பக்குளத்தில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் குவிந்தனா்.
15 Oct 2023 12:19 AM ISTதிதி, தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்
மகாளய அமாவாசையையொட்டி வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் குவிந்தனர்.
15 Oct 2023 12:15 AM IST