
'எல் 2 எம்புரான்' படத்திற்காக டிக்கெட்டுடன் விடுமுறை அளித்த கல்லூரி
மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.
25 March 2025 9:24 AM
கேரளா: பறவை மோதியதால் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்
கேரளாவில் பறவை மோதியதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
24 March 2025 6:15 PM
யுகாதி, ரம்ஜான் பண்டிகை: பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
யுகாதி, ரம்ஜான் பண்டிகையையொட்டி பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
23 March 2025 4:29 AM
கனமழை: பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திருப்பி விடப்பட்ட 10 விமானங்கள்
கனமழை எதிரொலியாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டு உள்ளன.
22 March 2025 4:33 PM
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம்; முதல் ஆட்டத்தில் கொல்கத்தா-பெங்களூரு அணிகள் மோதல்
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நாளை தொடங்குகிறது.
21 March 2025 2:02 PM
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மத்திய அரசு ஊழியர் அதிரடி கைது
பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த மத்திய அரசு ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
21 March 2025 8:34 AM
போலீஸ் நிலையத்தில் சூதாடிய 5 போலீசார் பணியிடை நீக்கம்
போலீஸ் நிலையத்தில் சூதாடிய 5 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
20 March 2025 1:07 PM
தரமற்ற உணவு வழங்குகிறார்கள்: தங்கும் விடுதி குறித்து கூகுளில் பதிவிட்ட நபர் மீது தாக்குதல்
உணவில் பூச்சிகள் இருப்பதாகவும் மோசமான சுகாதாரத்தில் அசுத்தமான கழிப்பறைகள் உள்ளதாகவும் விடுதி குறித்து கூகுளில் பதிவிட்டிருந்தார்.
20 March 2025 11:49 AM
நடுரோட்டில் கொலை செய்வதுபோல் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்த வாலிபர்கள் கைது
நடுரோட்டில் கொலை செய்வதுபோல் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
19 March 2025 10:24 AM
திருப்பதி செல்லும் இரண்டு ரெயில்களில் புதிய எல்.எச்.பி பெட்டிகள் மாற்றம்
திருப்பதி செல்லும் இரண்டு ரெயில்களில் புதிய எல்.எச்.பி பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
19 March 2025 10:21 AM
தீராத வயிற்று வலியால் அவதி... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
18 March 2025 3:01 PM
பெங்களூருவில் தொழிற்சாலை கழிவறையில் பாகிஸ்தான் ஆதரவு வாசகம்
பெங்களூருவில் தொழிற்சாலை கழிவறையில் பாகிஸ்தான் ஆதரவு வாசகம் எழுதப்பட்டிருந்தது.
17 March 2025 2:27 AM