ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓடினார்; ஏட்டு மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றதால் பரபரப்பு

ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓடினார்; ஏட்டு மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றதால் பரபரப்பு

பாளையங்கோட்டை சிறையில் போலீஸ் ஏட்டு மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு ஆயுள் தண்டனை கைதி தப்பி சென்றார்.
28 July 2022 1:52 AM IST