மார்த்தாண்டம் போலீஸ் நிலையம் முன்பு திடீர் போராட்டத்தில்   ஈடுபட்ட பெண் கைது

மார்த்தாண்டம் போலீஸ் நிலையம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைது

மார்த்தாண்டத்தில் போலீஸ் நிலையம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட பெண், போலீசாரை தகாத வார்த்தையால் பேசி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
28 July 2022 1:22 AM IST