மரத்தில் கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலி

மரத்தில் கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலி

கூத்தாநல்லூர் அருகே மரத்தில் கார் மோதி பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
27 July 2022 11:16 PM IST