தோட்ட  அதிபர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தோட்ட அதிபர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு

ெதாழிலாளர் சம்பள நிலுவைத்தொகை பிரச்சினை குறித்து தோட்ட அதிபர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் வால்பாறை அமீது அறிவித்துள்ளார்.
27 July 2022 10:41 PM IST