மானிய விலையில் துவரை விதை வாங்கி   விவசாயிகள் பயன்பெறலாம்

மானிய விலையில் துவரை விதை வாங்கி விவசாயிகள் பயன்பெறலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மானிய விலையில் துவரை விதை வாங்கி விதை்து பயன்பெறலாம் என வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.
27 July 2022 9:09 PM IST