நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு மனநல பாதிப்பு; திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி

நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு மனநல பாதிப்பு; திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி

திரிணாமுல் காங்கிரசின் 38 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளனர் என கூறிய நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு பதிலடியாக அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.
27 July 2022 3:07 PM GMT