![திருப்பூர் அருகே சோகம்: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை திருப்பூர் அருகே சோகம்: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2024/12/17/500x300_28485982-no-shanre.gif)
திருப்பூர் அருகே சோகம்: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
திருப்பூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
18 Dec 2024 4:47 AM IST![திருப்பூரில் மூவர் படுகொலை: கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு திருப்பூரில் மூவர் படுகொலை: கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/11/29/500x300_24289444-untitled-10.webp)
திருப்பூரில் மூவர் படுகொலை: கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க தமிழகம் முழுவதும் வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது.
29 Nov 2024 12:28 PM IST![திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை](https://media.dailythanthi.com/h-upload/2024/11/29/500x300_24280283-untitled-8.webp)
திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
29 Nov 2024 11:28 AM IST![திருப்பூரில் மாமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல்; போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - முத்தரசன் திருப்பூரில் மாமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல்; போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - முத்தரசன்](https://media.dailythanthi.com/h-upload/2024/11/28/500x300_24094646-state-02.gif)
திருப்பூரில் மாமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல்; போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - முத்தரசன்
மாமன்ற உறுப்பினர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
28 Nov 2024 2:56 PM IST![பழுதாகி நின்ற அரசு பஸ்சை தள்ளிச்சென்ற பள்ளி மாணவர்கள் பழுதாகி நின்ற அரசு பஸ்சை தள்ளிச்சென்ற பள்ளி மாணவர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2024/11/26/500x300_23774405-chennai-09.webp)
பழுதாகி நின்ற அரசு பஸ்சை தள்ளிச்சென்ற பள்ளி மாணவர்கள்
திருப்பூரில் பழுதாகி நின்ற அரசு பஸ்சை பள்ளி மாணவர்கள் தள்ளிச் சென்றனர்.
27 Nov 2024 3:17 AM IST![திருப்பூர்: நூற்பாலையில் தீ விபத்து - ஏற்றுமதிக்கு தயாராக இருந்த பஞ்சு எரிந்து நாசம் திருப்பூர்: நூற்பாலையில் தீ விபத்து - ஏற்றுமதிக்கு தயாராக இருந்த பஞ்சு எரிந்து நாசம்](https://media.dailythanthi.com/h-upload/2024/11/21/500x300_22653477-state-04.gif)
திருப்பூர்: நூற்பாலையில் தீ விபத்து - ஏற்றுமதிக்கு தயாராக இருந்த பஞ்சு எரிந்து நாசம்
நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்றுமதிக்கு தயாராக இருந்த பஞ்சு எரிந்து நாசமானது.
21 Nov 2024 8:16 PM IST![அமராவதி ஆற்றின் பாறையில் ஓய்வெடுத்த முதலை - பொதுமக்கள் அச்சம் அமராவதி ஆற்றின் பாறையில் ஓய்வெடுத்த முதலை - பொதுமக்கள் அச்சம்](https://media.dailythanthi.com/h-upload/2024/11/20/500x300_22351127-chennai-07.webp)
அமராவதி ஆற்றின் பாறையில் ஓய்வெடுத்த முதலை - பொதுமக்கள் அச்சம்
ஆற்றில் குளிக்கும்போது அவ்வப்போது முதலைகள் அருகில் நீந்திச் செல்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
20 Nov 2024 9:33 AM IST![மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு... மாமியாரின் மண்டையை உடைத்த மருமகன் மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு... மாமியாரின் மண்டையை உடைத்த மருமகன்](https://media.dailythanthi.com/h-upload/2024/11/17/500x300_21713426-chennai-06.webp)
மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு... மாமியாரின் மண்டையை உடைத்த மருமகன்
உயிருக்கு ஆபத்தான நிலையில் மாமியார் சிகிச்சை பெற்று வருகிறார்.
17 Nov 2024 8:51 AM IST![திருப்பூரில் தவெக கட்சிக்கொடிகள், துண்டுகள் தயாரிப்பு ஆர்டர் அதிகரிப்பு திருப்பூரில் தவெக கட்சிக்கொடிகள், துண்டுகள் தயாரிப்பு ஆர்டர் அதிகரிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/11/10/500x300_20395705-chennai-07.webp)
திருப்பூரில் தவெக கட்சிக்கொடிகள், துண்டுகள் தயாரிப்பு ஆர்டர் அதிகரிப்பு
கார் முன் கட்டும் கொடி ரூ.100 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது.
10 Nov 2024 6:29 PM IST![9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை](https://media.dailythanthi.com/h-upload/2024/10/18/500x300_16363964-chennai-05.webp)
9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை
9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2024 7:55 AM IST![திருப்பூர் விபத்து; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு திருப்பூர் விபத்து; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/10/09/500x300_15668786-cmstalin33.webp)
திருப்பூர் விபத்து; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
திருப்பூர் அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
9 Oct 2024 10:35 PM IST![திருப்பூர் வெடி விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு திருப்பூர் வெடி விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு](https://media.dailythanthi.com/h-upload/2024/10/09/500x300_15665852-ved.gif)
திருப்பூர் வெடி விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு
வீட்டில் வைத்து நாட்டு வெடி தயாரித்தபோது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி ஏற்கனவே 3 பேர் பலியாகி இருந்தனர்.
9 Oct 2024 6:34 PM IST