சுந்தர் சி - வடிவேலு இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
சுந்தர் சி - வடிவேலு இணைந்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
12 Sep 2024 6:10 AM GMTஅதர்வா நடிப்பில் உருவாகும் 'டிஎன்ஏ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
நடிகர் அதர்வாவின் பிறந்தநாளான இன்று படக்குழுவினர் ‘டிஎன்ஏ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
7 May 2024 3:30 PM GMTஅப்புக்குட்டியின் "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
நடிகர் அப்புக்குட்டியின் பிறந்தநாளான இன்று, அவர் கதையின் நாயகனாக ராஜூ சந்ரா இயக்கத்தில் நடித்துள்ள "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் விஜய் சேதுபதி கையால் வெளியிட்டுள்ளனர்.
7 May 2024 10:21 AM GMTசிவகார்த்திகேயன் வெளியிட்ட 'ராபர்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
‘மெட்ரோ’ சத்யா நாயகனாக நடிக்கும் ‘ராபர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.
27 April 2024 9:47 AM GMTவிமல் நடிக்கும் மா.பொ.சி. படத்திற்கு வந்த சிக்கல்
மா.பொ.சி. படத்தின் தலைப்பிற்கு எதிர்ப்பு வந்துள்ளது.
13 April 2024 2:36 AM GMTபரத் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
பர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
13 April 2024 12:27 AM GMTவிமல் நடிக்கும் 'மா.பொ.சி ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
‘மா.பொ.சி ' படத்தில் விமல் ஆசிரியர் கேரக்டரில் நடித்துள்ளதாகவும் விமலுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையை கொடுக்கும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
4 April 2024 1:44 PM GMTநடிகர் புகழ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி
'டைமண்ட் தோனி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
24 March 2024 3:16 PM GMTஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு 'ஜீனி' என்று பெயரிடப்பட்டு உள்ளது.
24 March 2024 9:19 AM GMTபகத் பாசில் நடிக்கும் ஆக்ஸிஜன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
பகத் பாசில் நடிக்கும் ஆக்ஸிஜன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
20 March 2024 10:30 AM GMT'சத்தியமங்கலா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
'சத்தியமங்கலா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
28 Feb 2024 2:52 PM GMTசந்தானம் நடிக்கும் 'இங்க நான்தான் கிங்கு' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
28 Feb 2024 6:18 AM GMT