பெங்களூருவில் பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
பெங்களூருவில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
11 July 2023 6:45 PM GMTகோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!
கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
7 July 2023 2:25 AM GMTஅயனாவரத்தில் குப்பைத்தொட்டியில் துப்பாக்கி கிடந்ததால் பரபரப்பு
அயனாவரத்தில் குப்பை தொட்டியில் துப்பாக்கி, தோட்டாக்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Jun 2023 6:33 AM GMTபதுங்கு குழியில்... பேனாவுக்கு பதில் துப்பாக்கியுடன் ஆசிரியர்; மணிப்பூர் நிலவரம்
மணிப்பூரில் தொடரும் வன்முறையால், பதுங்கு குழியில் பேனாவுக்கு பதில் கையில் துப்பாக்கியுடன் ஆசிரியர், மாணவர்கள் உள்ளனர்.
21 Jun 2023 6:03 AM GMTசென்னை அயனாவரத்தில் குப்பைத் தொட்டியில் கிடந்த துப்பாக்கியால் பரபரப்பு - போலீஸ் விசாரணை
குப்பைத் தொட்டியில் கிடந்தது யானைகளை விரட்டுவதற்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி என தெரியவந்துள்ளது.
20 Jun 2023 10:38 AM GMTவாலிபரை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி, கத்தியை கைப்பற்றி போலீசார் விசாரணை
வாலிபர் கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி, கத்தியை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 May 2023 4:56 PM GMTகாஷ்மீரில் துப்பாக்கி குண்டு பாய்ந்து எல்லை பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு..!
காஷ்மீரில் துப்பாக்கி குண்டு பாய்ந்து எல்லை பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்தார்.
3 April 2023 5:14 AM GMTஅந்தியூரில் துப்பாக்கியால் சுட்டு நாய் கொலை..!
அந்தியூரில் துப்பாக்கியால் சுட்டு நாய் கொலை செய்யப்பட்டது.
22 March 2023 11:41 AM GMTஅமெரிக்காவில் அவலம்: துப்பாக்கியை எடுத்து பாட்டியின் முதுகில் விளையாட்டாக சுட்ட சிறுமி...
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பெருகி வரும் சூழலில், கார் இருக்கைக்கு பின்னால் இருந்த பாட்டியின் துப்பாக்கியை எடுத்து 6 வயது சிறுமி அவரை முதுகில் சுட்டு உள்ளார்.
18 Feb 2023 1:55 PM GMTபுத்தாண்டை வரவேற்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது தவறுதலாக குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம்; அதிர்ச்சியில் மயங்கி விழுந்து தொழில் அதிபர் சாவு
புத்தாண்டை வரவேற்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது தவறுதலாக குண்டு பாய்ந்து வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதனால் துப்பாக்கியால் சுட்ட தொழில் அதிபர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
1 Jan 2023 8:59 PM GMTநண்பர்களிடம் கெத்து காட்ட தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்துவந்த நபர் கைது
புதுடெல்லியில் தனது நண்பர்களிடம் கெத்து காட்ட, தன் தந்தையின் துப்பாக்கியை விருந்து நிகழ்ச்சிக்கு எடுத்துவந்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.
20 Dec 2022 6:26 PM GMT