
சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி; மாலத்தீவை வீழ்த்திய இந்தியா
ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்திய அணி வருகிற 25-ந்தேதி வங்காளதேசத்தை சந்திக்கிறது.
19 March 2025 8:30 PM
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் இஷாராணி பரூவா வெற்றி
இந்தியாவின் இஷாராணி பரூவா, சக நாட்டு வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் உடன் மோதினார்.
19 March 2025 1:19 PM
பிரதமர் மோடி - நியூசிலாந்து பிரதமர் சந்திப்பு; முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் பிரதமர் மோடியை சந்தித்தார்.
17 March 2025 9:55 AM
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 74 ரன்கள் எடுத்தார்.
16 March 2025 8:30 PM
இந்தியாவா? பாகிஸ்தானா? எது சிறந்த கிரிக்கெட் அணி? - பிரதமர் மோடி அளித்த பதில்
லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
16 March 2025 7:00 PM
இந்தியா வந்தடைந்தார் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன்
இந்தியா - நியூசிலாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
16 March 2025 5:26 PM
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்; இறுதிப்போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இறுதிப்போட்டி ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.
15 March 2025 8:31 PM
பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம்
பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
15 March 2025 9:09 AM
உலக அளவில் வர்த்தக விரிவாக்கத்தில் முன்னணியில் இந்தியா: ஐ.நா. அறிக்கை
2024-ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் வர்த்தகத்தில் முன்னணி வகிக்கின்றன என ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
15 March 2025 6:19 AM
பயங்கரவாத சம்பவங்களுக்கு காரணமா.? - பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி
பாகிஸ்தான் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
15 March 2025 2:18 AM
வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் ரூ.1,243 கோடி வருவாய் ஈட்டிய இந்தியா
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா 393 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
14 March 2025 7:15 AM
இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவு
கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 சதவீதத்துக்கும் கீழாக சில்லறை பணவீக்கம் சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.
12 March 2025 4:03 PM