
எல்லை தாண்டியதாக கூறி இந்திய வீரரை கைது செய்த பாகிஸ்தான்
பிடிபட்ட வீரர் பி.கே.சிங் எல்லை பாதுகாப்பு படை வீரராக 17 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
24 April 2025 12:28 PM
சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது பாகிஸ்தான்... எல்லையில் ராணுவம் குவிப்பு
சிந்து நதிநீரை நிறுத்தினால் எங்களது முழு பலத்தையும் காட்டுவோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
24 April 2025 11:59 AM
பாகிஸ்தானுக்கு சிந்து நதிநீர் செல்ல தடை.. முடிவுக்கு வந்த 65 ஆண்டு கால ஒப்பந்தம்
சிந்து நதி நீரை தேக்கிவைக்க வேண்டும் என்றால், இந்திய அணைகளின் கொள்ளளவை மேலும் உயர்த்த வேண்டிய நிலை உள்ளது.
24 April 2025 11:45 AM
சிந்து நதி நீரை நிறுத்திய இந்தியா.. மிகப்பெரிய சிக்கலை சந்திக்கப்போகும் பாகிஸ்தான்
பாகிஸ்தானின் நீர்ப் பாசன தேவையில் 93 சதவீதம் தண்ணீர் சிந்து நதி ஒப்பந்தம் மூலம் கிடைத்து வருகிறது.
24 April 2025 11:12 AM
பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில் இருக்க அந்நாட்டு அரசு உத்தரவு
இந்திய ராணுவ தூதரக அதிகாரிகளை அங்கீகரிக்கப்படாத நபர்களாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
24 April 2025 11:12 AM
பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவை நிறுத்தம் - அடுத்தடுத்து வெளியாகும் அறிவிப்புகள்
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
24 April 2025 10:55 AM
பாகிஸ்தானை தொடர்ந்து கடற்பரப்பில் இந்தியா ஏவுகணை சோதனை
பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
24 April 2025 9:29 AM
பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்; மத்திய அரசு அதிரடி
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லையும் மூடப்பட்டுள்ளது.
24 April 2025 7:10 AM
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த முக்கிய நடவடிக்கைகள்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக அட்டாரி-வாகா எல்லை மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
24 April 2025 1:33 AM
ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையை குடும்பத்துடன் பார்வையிட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார்
22 April 2025 7:26 AM
அமெரிக்க துணை ஜனாதிபதி குழந்தைகளுக்கு மயில் இறகுகளை பரிசளித்த பிரதமர் மோடி
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் 4 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் நேற்று இந்தியா வந்தார்.
22 April 2025 4:01 AM
சித்திரை திருவிழா: கள்ளழகர் 496 மண்டபங்களில் எழுந்தருள்கிறார்
அடுத்த மாதம் 8-ந் தேதி அழகர்கோவிலில் சித்திரை திருவிழா தொடங்குகிறது.
22 April 2025 12:17 AM