மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை   தவிர்க்க வேண்டும்

மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்

செல்போன் பேசிக்கொண்டும், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
27 July 2022 5:53 PM IST