தமிழக வரலாற்றில் தூத்துக்குடி துப்பாக்கிசூடு ஒரு கரும்புள்ளி
தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்து விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தர சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உறுதிமொழி ஆறுதலை அளித்துள்ளன.
21 Oct 2022 7:30 PM GMTசென்னையில் 2 ஐபோன் தொழிற்சாலைகள்
ஆப்பிள் நிறுவனம் செல்போன் பயன்பாட்டிலுள்ள ஏர்பாட் மற்றும் ஹெட்போன் உற்பத்தியையும் இந்தியாவில் தொடங்க முடிவு எடுத்த நிலையில், பாக்ஸ்கான் நிறுவனம் ஹெட்போன்களை உற்பத்தி செய்யப்போகிறது.
13 Oct 2022 7:00 PM GMTஇல்லம் தேடி கல்வி திட்டத்தின் மதிப்பீடு
மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடு செய்வதற்காக தன்னார்வலர்களைக் கொண்டு தினமும் அவர்களின் இல்லங்களுக்கு அருகில் சென்று கற்றுக்கொடுக்கும் திட்டம் இது.
12 Oct 2022 7:31 PM GMTஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்கட்டுமே!
இந்தி திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. இந்தி பேசாத மக்கள் விரும்புகிறவரை ஆங்கிலமும் நீடிக்கும் என்ற நேருவின் உறுதிமொழி காப்பாற்றப்படவேண்டும்.
11 Oct 2022 8:34 PM GMTஇங்கிலாந்தின் 3-வது பெண் பிரதமர் லிஸ் டிரஸ்
இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக யார் வருவார்? என்று உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த கேள்விக்கு,47 வயதான லிஸ் டிரஸ் என்று விடை கிடைத்துவிட்டது.
6 Sep 2022 7:43 PM GMT12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் பாதயாத்திரை செல்லும் ராகுல் காந்தி
ராகுல்காந்தி மக்களை சந்திக்கும் இந்த இந்திய ஒற்றுமைப்பயணம் பாராட்டுக்குரியது.
5 Sep 2022 8:35 PM GMTகலைக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள்
மாணவர்கள் பொறியியல் கல்லூரி உள்பட அனைத்து தொழில் கல்லூரிகளிலும், கலைக் கல்லூரிகள் உள்பட அனைத்து உயர்படிப்புகளிலும் சேர ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.
4 Sep 2022 8:26 PM GMTசட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்கள் என்ன ஆனது?
பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் குறித்து, கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, இன்னும் கவர்னரிடம் நிலுவையிலுள்ள 2 மசோதாக்களின் நிலைமை என்ன ஆனது? என்ற கேள்வி அனைவரிடமும் இப்போது எழுந்துள்ளது.
24 Aug 2022 8:23 PM GMTஎன்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு கடும் கிராக்கி
என்ஜினீயரிங் படித்து முடித்தால், ஏதாவது வேலை கிடைத்துவிடும் என்ற உணர்வு இளம்வயதினரிடம் மேலோங்கி இருப்பதால், இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
23 Aug 2022 7:16 PM GMTஇன்னொரு 26/11 வரக்கூடாது
மும்பையில் பல குண்டு வெடிப்புகள் நடந்திருந்தாலும் இந்தியாவை ஏன் உலகையே குலை நடுங்கவைத்த 26/11 என்ற கொடூர சம்பவங்கள் ஒரு போதும் மறக்காது.
22 Aug 2022 6:58 PM GMTநல்லுறவால்தான் கப்பலை தடுக்க முடியும்
இந்தியாவை சுற்றிலும் சீனா தன் ஆட்டத்தை தொடங்கிவிட்டது. இந்தியா தனது 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை கொண்டாடிய நேரத்தில், இந்தியாவின் வட எல்லையிலும் தென் எல்லையிலும் சீனா தனது ராணுவ நடவடிக்கைகளையும், உளவு முயற்சியையும் அரங்கேற்றியது.
21 Aug 2022 7:45 PM GMTஒண்டி வீரன் நினைவு நாள்
நெல்லை சீமையில் பிறந்து ஆங்கிலேயரை நடுநடுங்க, கிடுகிடுக்க வைத்து 1771-ம் ஆண்டு ஆங்கிலேயருடன் நடந்த போரில் கொல்லப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு நாளான இன்று, பாளையங்கோட்டையில் அவரது மணிமண்டபம் அருகில் நடக்கும் விழாவில், அவரது நினைவு தபால் தலை வெளியிடப்படுகிறது.
19 Aug 2022 7:46 PM GMT