உதவித்தொகை வாங்கி தருவதாக கூறிபெண்ணிடம் நகை அபேஸ்
தம்மம்பட்டியில் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம், டிப்-டாப் ஆடை அணிந்து வந்த ஜோடி கைவரிசை காட்டி சென்றுள்ளது.
20 Oct 2023 12:15 AM ISTதிண்டிவனம் நகைக்கடையில் நூதன முறையில் 5 பவுன் நகை அபேஸ்
திண்டிவனத்தில் நகை வாங்குவது போல் நடித்து நூதன முறையில் 5 பவுன் நகையை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
19 Oct 2023 12:15 AM ISTசேலத்தில் பஸ்சில் சென்ற போதுமுதியவரிடம் 15 பவுன் நகை அபேஸ்
சேலத்தில் பஸ்சில் சென்ற போது முதியவரிடம் 15 பவுன் அபேஸ் செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Oct 2023 1:54 AM ISTதோஷம் கழிப்பதாக பெண்ணிடம் 2½ பவுன் நகை அபேஸ்
மணவாளக்குறிச்சி அருகே தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 2½ பவுன் நகைஅபேஸ் செய்யப்பட்டது. இதுதொடர்பாக குறி சொல்வதாக வந்த ஆசாமியை போலீஸ் தேடி வருகிறார்கள்.
18 Sept 2023 12:15 AM ISTவீட்டில் தனியாக இருந்த மாணவியை ஏமாற்றி ரூ.2½ லட்சம் நகை அபேஸ்
தியாகதுருகம் அருகே வீட்டில் தனியாக இருந்த மாணவியை ஏமாற்றி ரூ.2½ லட்சம் நகையை அபேஸ் செய்துவிட்டு சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 Aug 2023 12:15 AM ISTபெண்ணிடம் 8½ பவுன் நகை அபேஸ்
மேல்மலையனூர் அருகே பெண்ணிடம் 8½ பவுன் நகையை அபேஸ் மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
24 March 2023 12:27 AM ISTதனியார் பஸ்சில் பயணம் செய்தபெண்ணிடம் 21 பவுன் நகை அபேஸ்மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
தனியார் பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 21 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
31 Dec 2022 12:15 AM ISTமூதாட்டியிடம் நூதன முறையில் 8 பவுன் நகை அபேஸ்
மூதாட்டியிடம் நூதன முறையில் 8 பவுன் நகை அபேஸ்
19 Aug 2022 12:22 AM ISTதைலம் தேய்த்து விடுவதுபோல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் நகை `அபேஸ்' - பெண்ணுக்கு போலீஸ் வலை
மதுரவாயலில் தைலம் தேய்த்து விடுவதுபோல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் நகை `அபேஸ்' செய்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
27 July 2022 10:38 AM IST