ரூ.19,600 கோடியில் இந்திய கடற்படைக்கு 17 கப்பல்கள் - ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம்
இந்திய கடற்படைக்கு ரோந்து பணிகளுக்காக 11 அதி நவீன ரோந்து கப்பல்கள் மற்றும் 6 ஏவுகணை கப்பல்கள் வாங்கப்படுகின்றன.
31 March 2023 6:18 AM IST1962, 1965, 1971-ம் ஆண்டுகளில் நடந்த போர்கள் தொடர்பான ஆவணங்கள் எங்களிடம் இல்லை - தேசிய ஆவண காப்பகம்
இந்தியா வெற்றி பெற்ற 1962, 1965 மற்றும் 1971-ம் ஆண்டு போர்களின் ஆவணங்கள் இல்லை என்று தேசிய ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
25 Dec 2022 11:31 PM ISTரூ.84,328 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல் - ராணுவ அமைச்சகம் ஒப்புதல்
முப்படைகள் மற்றும் கடலோர காவல்படைக்கு ரூ.84,328 கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.
23 Dec 2022 9:25 AM ISTரூ.28 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல் - ராணுவ அமைச்சகம் ஒப்புதல்
ரூ.28 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்ய ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
27 July 2022 6:24 AM IST