பொதுமக்களிடம் தொலைபேசியில் நேரடியாக பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொதுமக்களிடம் தொலைபேசியில் நேரடியாக பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொதுமக்கள் குறைதீர்ப்பு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘திடீர்’ ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் தொலைபேசி வழியாக கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
27 July 2022 5:14 AM IST