ஒரு ரூபாய்க்காக பிச்சைக்காரரை கொலை செய்த வழக்கில்  முதியவருக்கு ஆயுள் தண்டனை

ஒரு ரூபாய்க்காக பிச்சைக்காரரை கொலை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

நாகர்கோவிலில் ஒரு ரூபாய்க்காக பிச்சைக்காரரை அடித்து கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
27 July 2022 2:21 AM IST