ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் - மத்திய அரசு அறிவிப்பு
11.71 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனசாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
3 Oct 2024 9:44 PM ISTசோனியா காந்தி, அஸ்வினி வைஷ்ணவ் உள்பட 14 பேர் ராஜ்யசபை எம்.பி.க்களாக பதவியேற்பு
சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து உறுப்பினராகி உள்ளார். மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
4 April 2024 12:32 PM ISTஎக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் சற்று அதிகரிப்பு - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
சரக்கு ரெயில்களின் வேகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
13 Dec 2023 4:32 AM ISTஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 2 நாட்களில் கடன் பெறும் வகையில் நாட்டில் டிஜிட்டல் புரட்சி - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 2 நாட்களில் கடன் பெறும் வகையில் நாட்டில் டிஜிட்டல் பயன்பாடு உயர்ந்து புரட்சி செய்து வருவதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
20 Aug 2023 4:00 AM IST'பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், ரூ.13 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படும்' - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டத்தில், விஸ்வகர்மா திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
17 Aug 2023 4:31 AM ISTதமிழக ரெயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
9 July 2023 4:04 AM ISTசுற்றலாவை மேம்படுத்தும் வகையில் ரெயில் பெட்டிகள்: மத்திய மந்திரி பார்வையிட்டார்
பாரம்பரிய சுற்றுலா தளங்கள் உள்ள வழித்தடங்களில் இந்த ரயில் இயக்கப்படுமென மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
8 July 2023 7:49 PM ISTசதாப்தி விரைவு ரெயிலில் பயணம் செய்த மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்...!
சதாப்தி விரைவு ரெயிலில் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பயணம் செய்தார்.
19 March 2023 5:53 PM ISTபடுக்கை வசதிகளுடன் கூடிய 400 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க முடிவு - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
படுக்கை வசதிகளுடன் கூடிய 400 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
15 March 2023 7:30 PM IST'ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவது அவசியம்' - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவது அவசியம் என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
8 Feb 2023 9:15 PM IST"ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டம் கொண்டு வருவதே சரியாக இருக்கும்" - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதே சரியாக இருக்கும் என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
8 Feb 2023 2:30 PM ISTஅறிவாற்றல், கணினி சார்ந்த கல்வியறிவை மேம்படுத்துவதே பிரதமரின் நோக்கம் - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
அறிவாற்றல், கணினி சார்ந்த கல்வியறிவை மேம்படுத்துவதே பிரதமர் மோடியின் நோக்கம் என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
1 Dec 2022 2:26 AM IST