வாலிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரம் அபேஸ்

வாலிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரம் 'அபேஸ்'

ஆன்லைனில் கடன் கேட்டு விண்ணப்பித்த வாலிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
26 July 2022 10:53 PM IST